Tuesday, January 8, 2013

Thirukkural

திருக்குறள் (Thirukkural) | திருவள்ளுவர் (Thiruvalluvar)
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் (Thirukkural) விளக்கங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு. திருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள், 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ­ள்ளது. திருவள்ளுவர் (Thiruvalluvar) ­ - நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர், என்றும் அழைக்கப்படுவார் ­.
அறத்துப்பால்
பாயிரவியல்
இல்லறவியல்
துறவறவியல்
ஊழியல்
பொருட்பால்
அரசியல்
அமைச்சியல்
அரணியல்
கூழியல்
படையில்
நட்பியல்
குடியியல்
காமத்துப்பால்
களவியல்
கற்பியல்
2000 ஆண்டு பழமை வாய்ந்த இவ்விலக்கியத்தை ­, திருவள்ளுவர் (Thiruvalluvar) ­ 12000 சொற்களில் பாடியுள்ளார். திருக்குறள் (Thirukkural), தமிழ் நீதி நூல் எனும்பெயரிலும் அழைக்கப்படும்.

No comments:

Post a Comment